08-15-2004, 09:35 PM
எழுத்துக்குள் வடிக்க முடியாத சீர்கேடுகள் எதிர்காலத்தைச் சிதைத்துவிடாதிருக்க, வடித்த கவிதை நிஜங்களாய் பரிணமிக்க... நம்பமுடியுமா என்ற தலைப்பிட்டு புரியும் புரியாதமாதிரியும் எழுதிய மர்மம்தான் என்னவோ... ? ? ?

