08-14-2004, 07:53 PM
பிள்ளை வளந்தது புடிக்கெலை எண்டு சொல்லுறதுக்கு எனக்கு இன்னும் விசர் முத்தேலை வளந்திட்டியள் எண்டுசொல்லவந்தன்
பீபீசி மதிதான் இவ்வளவுநாளும் சொல்லிக்கொண்டிருக்குது அவை அவதாரம் இவை அவதாரம் எண்டு எனக்கென்னவோ மப்பெண்டா என்ன இல்லையெண்டா என்ன எல்லாரும் புதுசாத் தான் கிடக்கு.
நீரும் அக்ண்ணாடியெல்லாம் மாட்டிக்கொண்டு வந்து நிக்குறீர் சன்னதிகோயில் துருவிழாவிலை வாங்கினதோ