08-14-2004, 05:09 PM
இல்லைப் பிள்ளை கொஞ்சநாளா வேக்லை கூடிப்போச்சு அதுதான் .
எப்பன் நாட்கழிச்சு வந்துபாத்த நான் சின்னனிலை விட்டிட்டுப்போனதுகள் கிடுகிடெண்டு வளந்திட்டுதுகள் தாத்தா மட்டும் அப்பிடியே இருக்குது சீவனை வைச்சுக்கொண்டு