08-13-2004, 03:07 PM
நல்ல தலைப்பு நண்பரே! பாராட்டுகள்.
ஏதென்ஸ் நகரில் இன்று தொடக்கவிழா கொண்டாட்டங்கள் நடக்க இருக்கிறது.
இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது. அவை அனைத்தையும் இந்தியாவில் இருப்பவர்கள் டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் டிடி-1 என்ற சேனல்களில் காணலாம்.
நானும் தினமும் ஒலிம்பிக் செய்திகள் கொடுக்க விரும்புகிறேன்.
நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் இராக் அணி 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வென்றது அருமையாக இருந்தது.
மற்றொரு ஆட்டத்தில் பராகுவே அணி ஜப்பானை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

<b>
</b>
</b>