08-13-2004, 01:10 AM
[b][size=14]குறுக்கெழுத்துப் போட்டி - 5
-----------------------------
உங்களுக்காக ஒன்றை வெண்ணிலாவின் கட்டங்களை சுட்டு தயாரித்துள்ளேன்.
<img src='http://www.yarl.com/forum/files/kurukkeluthu4.png' border='0' alt='user posted image'>
இடமிருந்து வலம்
------------------
1. அகத்திணைகளில் ஒன்று.
3. தேவரும் அசுரரும் அமுதம் எடுக்க முயற்சித்தபோது சமுத்திரத்தை கடையக் கயிறாகப் பாவித்த பாம்பின் பெயர்.
4. இளம்பெண்களின் அழகினை இலக்கியங்களில் இப்படிச் சொல்வர்.
5. எம்மவர்களின் உணவு வகைகளில் ஒன்று.
7. முக்கிய ஆவணங்களை இது செய்து வைத்தல் நன்று.
11. கலை அல்லது ஞானம் என்று பொருள்படும். குழம்பியுள்ளது.
12. இதில் கள் உண்பர்.
13. இது வெளுத்தால் உண்மை தெரியும்.
மேலிருந்து கீழ்
---------------
1. தடிமன் உள்ளபோது இது உதவும்.
2. சோதிடம்/வானியல் சம்பந்தமானது. குழம்பியுள்ளது.
3. மனைவியுடன் காடு சென்று தவம் செய்யும் நிலை.
6. பெண் மகளை இவ்வாறும் கூறலாம்.
8. திரைகடல் ஓடி இதனைத் தேடுவர்.
9. பெண்களின் ஏழு பருவங்களில் ஒன்று.
10. இது தேடி அலையும் உலகில் இதயம் தேடுவோரும் உள்ளனர். குழம்பியுள்ளது.
12. திருமண மற்றூம் விசேட விழாக்களுக்கு செல்வோர் இது வைப்பது வழக்கம்.

<b> . .</b>