08-12-2004, 10:17 PM
Quote:கள உறுப்பினர்களுக்கு....!நான் யாருக்கும் பேசவில்லையே...!
எப்படியெல்லாம் நடக்கக்கூடாதோ அப்படியெல்லாம் நடக்க... வேடிக்கை பாத்துவிட்டு... கேள்வி வேற....! இப்படி எத்தினைப் பேரைப் பாத்திருப்பம்...! போய் வெட்டிற வெட்டி ஒட்டுறத ஒட்டி... பூட்டப் போட வேண்டியதுதானே....!
_________________
அது சரி குருவிகள் யாருக்கு பேசுறிங்கள்.. இல்லை ஒன்டுமே புரியல அது தான்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

