08-12-2004, 07:32 PM
tamilini Wrote:Quote:வசியண்ணை தெரியாது என்டதுக்கு விடையை கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு அங்காலை என்ன பிசியோ .. என்டு ஒரு கேள்வி....கேள்வி கேட்கவும் கு}டாதா......!
_________________
கவிதன்
<b>தமிழினி அக்கா மருமகளை யாராவது கேள்விகேட்டால் கூட மாமாவுக்கு கோவம் வருகிறது போல. கவனமாக தான் இருக்கவேணும். </b>
----------

