08-12-2004, 07:19 PM
tamilini Wrote:Quote:நான் ஒவ்வொருநாளும் தானே வாறன்... என்னை ஏன் தேடுறியள்.. என்ன தமிழினிஅக்கா பைத்தியம் என்னவன் பிடித்து விட்டதா.. சும்ம சும்ம தேடுறியள்.... இந்த சுட்டி எப்பவும் தவறாமல் வருவது யாழ் களத்துக்கு தான்.நான் காணவே இல்லையே அது தான் கேட்டேன்....!
_________________
<b>கண்டாலும் காணவில்லை என்று சொல்லுவீர்கள். </b>
----------

