08-12-2004, 11:51 AM
Quote:தோ... நானும் வந்திட்டனேஎன்ன எல்லாரும் உடனேயே வந்திட்டியளோ...? வாங்கோ வல்லை அண்ணா... வாங்கோ...!
என்ன சோழி ஊர்பக்கம் வந்தனி என்னட்டை ஒரு சொல்லுச் சொல்லியிருக்கலாம் கள்ளோடை வந்து கலந்துகொண்டிருப்பன்
சரி சரி முறைக்காதை நான் கொண்டராட்டிலும் அடிக்காமலே வந்திருப்பாய்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

