08-12-2004, 12:58 AM
vasisutha Wrote:ஹிஹி sorry சோழியன் அண்ணா. <!--emo&யாருக்கு தெரியும்? உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி... உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்தவற்ரையும் தாருங்கள் ... அப்படி என்றால் தான்... எல்லோரும் எல்லாவற்ரையும் அறியகூடியதாக இருக்கும்......--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
---------------------
இலங்கையில் இருந்து யாராவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்களா?
பொழுது போக்கு பகுதியில் தான் இதனை ஆரம்பித்தேன்.. விளையாட்டுக்கு என்று தனிப்பகுதி இல்லையே.....
இன்று கொஞ்ச முன்னோடி நிகழ்ச்சிகள் பார்த்தேன்.. ஒலிம்பிக்- 2004 ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சிகள்... மிகவும் நன்றாக இருந்தது... பல நாடுகளை சேர்ந்த இளம் பெண்கள் இதில் கலந்து கொண்டார்கள்... இதன் பின் தான் எனக்கு தோன்றியது.. இத்தலைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று.
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->