08-10-2004, 11:44 PM
Quote:உந்த லொள்ளு தானே வேண்டாம் எண்ணிறது........ வாழ்த்துக்களுக்கு நன்றி அக்காலொள்ளு என்பதை தமிழில் சற்று விளங்க படுத்த முடியுமா...? யாரை பார்த்தாலும் லொள்ளு என்றாங்கள் ஆனால் எனக்கோ.. அதன் பொருள் தெரியாது... கவிதன் தெரிந்தால் சொல்லுங்கள்....!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

