Yarl Forum
உன் மேல் ஆசை..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உன் மேல் ஆசை..! (/showthread.php?tid=6817)



உன் மேல் ஆசை..! - kavithan - 08-08-2004

[size=18]<b>உன் மேல் ஆசை..!</b>

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/aasaiaasai.png' border='0' alt='user posted image'>


[size=18]ஆசை.!
உன் மேல் ஆசை..!
என் மனதை திருடிய உன் மேல் ஆசை.
உன் குரல் கேட்க ஆசை
நித்தமும் உன் முகம் பார்த்து
கொஞ்சு மொழி பேச ஆசை
உன் மடியில் குட்டி தூக்கம் போட ஆசை.
ஆசை..!ஆசை..!உன் மேல் ஆசை..!
இன்னும்..!இன்னும்...! எத்தனை..?
அப்புறம் சொல்கிறேன் உனக்கு மட்டும்


(யாவும் கற்பனை)


poem - Thiyaham - 08-08-2004

காலையில் எழுந்தவுடன் உன்னை முதல் பார்க்க ஆசை

இருவரும் ஒன்றாக குளிக்க ஆசை
உனக்கு பின் சாப்பிட ஆசை
உனக்கு ஆடை மாடி விட ஆசை

இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்ல ஆசை
உனக்கு பின் வீட்டுக்கு வர ஆசை
உன் வரவேற்பில் களைத்து வந்த நான் மயங்க ஆசை

இருவரும் சேர்ந்து தேனீரை பருக ஆசை
உன்னுடன் சிறு சண்டை பிடிக்க ஆசை
உன் மடியில் தூங்க ஆசை

தலையை கோதி விடும் உன் அழகை பார்க்க ஆசை
படுக்கையில் உனக்கு இடம் விட்டு தூங்க ஆசை


- kavithan - 08-08-2004

நல்லது உங்கள் ஆசைகள் நிறைவேற எனது வாழ்த்துக்கள் தியாகம் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shanmuhi - 08-08-2004

ஆசைகள் பலவிதம். ம்... இருவரது ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள்...


- வெண்ணிலா - 08-08-2004

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா?
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்


செல்லக்கிளி என்னை குளித்திக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் தலை துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலை வார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என்இமை உன்விழி மூட வேண்டும்
இருவரும் ஒருசுரம் பாடவேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்

கண்ணே உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்


- kavithan - 08-09-2004

shanmuhi Wrote:ஆசைகள் பலவிதம். ம்... இருவரது ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள்...

சண்முகி அக்கா எனக்கு எந்தவிதமான ஆசைகளும் இல்லை... எல்லாம் கற்பனை..... ம்ம் பல நாட்களுக்கு பிறகு களத்துக்கு வந்திருக்கிறியள்..... உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 08-09-2004

மருமோளுக்கு இப்படி எல்லாம் ஆசையா.... வாழ்த்துக்கள்.... உங்கள் ஆசைகள் நிறைவேற.... உங்கள் கவிதையும் நன்றாக இருக்கிறது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vasisutha - 08-09-2004

Quote:ஆசை.!
உன் மேல் ஆசை..!
என் மனதை திருடிய உன் மேல் ஆசை.
உன் குரல் கேட்க ஆசை
நித்தமும் உன் முகம் பார்த்து
கொஞ்சு மொழி பேச ஆசை
உன் மடியில் குட்டி தூக்கம் போட ஆசை.
ஆசை..!ஆசை..!உன் மேல் ஆசை..!
இன்னும்..!இன்னும்...! எத்தனை..?
அப்புறம் சொல்கிறேன் உனக்கு மட்டும்


(யாவும் கற்பனை)
_________________
கவிதன்
யாவும் கற்பனை தானா கவிதன்? உண்மையைச் சொல்லுங்கள். 8)


- kavithan - 08-09-2004

vasisutha Wrote:யாவும் கற்பனை தானா கவிதன்? உண்மையைச் சொல்லுங்கள்.



எல்லாமே கற்பனை தான் வசி அண்ணா நியத்திலை நாம் எப்போதும் எந்தவிதமான ஆசையையும் வைத்திருக்கிறதில்லை... அது எட்டாத கனியாக இருக்கும் அதனால் அது புளிக்கும் தானே.... இதில் நாம் கற்பனையை எழுதினோம்.... தியாகம்.., வெண்ணிலா. தமது நிய ஆசைகளை கொட்டி இருக்கிறார்கள்... நீங்களும் சொல்லலாமே உங்கள் ஆசைகளை கொஞ்சமாய் ... விரும்பினால்.. அல்லது கற்பனையில்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-09-2004

<b>அது எனது ஆசைகள் அல்ல. அது சுட்டிக்கு பிடித்த ஒரு சினிமாப்பாடல். அவ்வளவு தான்</b>


- kavithan - 08-09-2004

[quote=vennila]<b>அது எனது ஆசைகள் அல்ல. அது சுட்டிக்கு பிடித்த ஒரு சினிமாப்பாடல். அவ்வளவு தான்</b>

பிடித்தது என்றால் அந்த சினிமா பாடலில் சொன்னவை எல்லாம் உங்கள் மனதிலும் இருக்கு என்பது தானே அர்த்தம்... சரி சரி மருமகளே..... உங்களுக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-09-2004

kavithan Wrote:அந்த சினிமா பாடலில் சொன்னவை எல்லாம் உங்கள் மனதிலும் இருக்கு என்பது தானே அர்த்தம்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


<b>
அப்படியா.............?</b>


- tamilini - 08-09-2004

மு}வரது ஆசைகளை நள்றாகவே சொல்லிருக்கிறியள்.. வாழ்த்துக்கள்...!


- kavithan - 08-09-2004

tamilini Wrote:மு}வரது ஆசைகளை நள்றாகவே சொல்லிருக்கிறியள்.. வாழ்த்துக்கள்...!

உந்த லொள்ளு தானே வேண்டாம் எண்ணிறது........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 08-10-2004

Quote:உந்த லொள்ளு தானே வேண்டாம் எண்ணிறது........ வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா
_________________
லொள்ளு என்பதை தமிழில் சற்று விளங்க படுத்த முடியுமா...? யாரை பார்த்தாலும் லொள்ளு என்றாங்கள் ஆனால் எனக்கோ.. அதன் பொருள் தெரியாது... கவிதன் தெரிந்தால் சொல்லுங்கள்....!


- kavithan - 08-11-2004

tamilini Wrote:
Quote:உந்த லொள்ளு தானே வேண்டாம் எண்ணிறது........ வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா
_________________
லொள்ளு என்பதை தமிழில் சற்று விளங்க படுத்த முடியுமா...? யாரை பார்த்தாலும் லொள்ளு என்றாங்கள் ஆனால் எனக்கோ.. அதன் பொருள் தெரியாது... கவிதன் தெரிந்தால் சொல்லுங்கள்....!
உது தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-11-2004

Quote:உது தான்
_________________

:roll: :roll: :twisted:


- வெண்ணிலா - 08-12-2004

tamilini Wrote:
Quote:உது தான்
_________________

:roll: :roll: :twisted:

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->