08-10-2004, 06:03 AM
Quote:உறுப்பினர்களாகிய நாங்கள் கூட ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிக்கலாம்....
ஏப்படி என்று கேட்டால் சொல்லி தருகிறேன்..
அது எல்லாருக்கும் தெரியும் தானே. கணணி வைச்சிருக்கிறம். இந்த சின்ன விசயம் கூட தெரியாவிட்டால் எப்படி. :mrgreen:
Quote:இந்த காதலர்களில் எத்தனை பேர் பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி மணம் முடிப்பர்? அப்படி மணம் முடிக்கும் தம்பதியினரிடம் தான் "வரதட்ச்சணை" என்ற சொல் மங்கி கொண்டு செல்வதை எதிர்பார்க்க முடியும்சரிதான் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். எனக்கு தெரிந்து எத்தனையோ பேர் காதலித்து சீதனமும் வாங்கி கலியாணம் கட்டி இருக்கிறார்கள்.

