08-09-2004, 07:54 PM
vasisutha Wrote:உண்மையில் இதைப்பற்றி அறியத்தான் இந்த கருத்தினை போட்டேன். வாக்களித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. (எங்கே சோடா?) <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதில் தனித்து அங்கத்தவர்கள் மட்டும் தானே வாக்களிக்க முடியும்..... வாசகர்களையும் வாக்களிக்க கூடியதாக அமைத்திருக்கலாமே....... இங்கு 500 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தாலும் 20/30 உறுப்பினர்கள் தான் கருத்தாடலில் ஈடு படுகிறார்கள்..... எனவே இதனை வைத்து இவ் வாக்கெடுப்பு ஓரளவு கூட சரி என சொல்ல முடியாது ... எனவே வாசகர்களையும் இணைத்தால் நல்லது... இனி உங்கள் விருப்பம்.
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->