08-09-2004, 07:45 PM
தாத்தா மாற்றுக் கருத்து என்று சொல்லுவது என்னவென்றால், தான் நக்கிப் பிழைத்து நன்றாக இருக்கிறேன். நீங்களும் வாருங்கள் என்பதுதான்.
சிங்களவர் எம்மை சமமாக மதிப்பார்கள் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதை தன்னுடன் வைத்துக் கொண்டால் நல்லது.
நாங்கள் விடிய விடிய தாத்தாவுக்கு ராமர் கதை சொல்ல வேண்டியதில்லை. எப்படிச் சொன்னாலும் ராமர் சீதைக்குச் சித்தப்பாதான் என்பதுதான் தாத்தாவின் பிடிவாதம். இருந்துவிட்டுப் போகட்டுமே.
வரலாறு தன்னுடைய பாதையில் போய்க் கொண்டுதான் இருக்கும். இவரும் பழைய ஏஜென்சி KT ராஜசிங்கமும் என்னதான் புலம்பினாலும் அதை காது கொடுத்துக் கேட்க யாருமில்லை.

<b> . .</b>