08-09-2004, 07:45 PM
tamilini Wrote:அதுதானே..... என்ன சொல்ல வாறியள் ...தியாகம் அண்ணா.... எமது காலாச்சாரம் ஒழிந்த பின் வரதட்சணை இருந்து என்ன ஒழிந்து என்ன....... நீங்கள் சொல்வது போல் கலாச்சாரம் ஒழிந்து கொண்டு தான் போகிறது... ஆனால் எமக்கு தேவை எமது கலாச்சாரம் காப்பாற்றபட வேண்டும், அத்துடன் வரதட்சணை ஒழியவேண்டும்..... நான் நினைக்கிறேன் நீங்கள் என்னவோ தவறாக எழுதிவிட்டீர்கள் என்று.... ஏதோ அவசரத்தில் எழுதினீர்களா... பார்ப்போம் உங்கள் கருத்தை.....Quote:எமது கலாச்சாரம் ஒழியும் வரை இவையும் தொடர் கதை தான்என்ன தியாகம் எங்கள் கலாச்சாரம் ஒழிய வேணுமோ.....?
_________________
:roll:
[b][size=18]

