08-09-2004, 12:05 PM
Eelavan Wrote:கவிதன் நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தமிழில் அழகான பழமொழி இருக்குதங்கத் தமிழிவை கவிதை எழுதியிருக்கு.. இனியென்ன தமிழீழத்திலை புத்தகமா வெளியிடுறதுதானே பாக்கி..
இதை நான் சொன்னதற்காகவே இப்ப வள்ளென்று விழும் நாலு தரம் குலைச்சுப் போட்டு எனக்குப் பயத்திலை அடங்கீட்டான் என்று மார்தட்டும் அது அப்படித்தான் அப்படியே விட்டிடுங்கோ
எங்களைக் கடிக்க வந்த என்ன நடக்கும் என்று அதுக்கும் தெரியும் அதை எப்படி அடக்குவதென்று எங்களுக்கும் தெரியும் சும்மா களத்திலை பொழுதுபோக்கா குலைக்கட்டுமென்று விட்டுக்கிடக்கு
பாவம் ஐந்தறிவுச் சீவன்
Truth 'll prevail

