08-09-2004, 03:02 AM
Quote:ஆசை.!யாவும் கற்பனை தானா கவிதன்? உண்மையைச் சொல்லுங்கள். 8)
உன் மேல் ஆசை..!
என் மனதை திருடிய உன் மேல் ஆசை.
உன் குரல் கேட்க ஆசை
நித்தமும் உன் முகம் பார்த்து
கொஞ்சு மொழி பேச ஆசை
உன் மடியில் குட்டி தூக்கம் போட ஆசை.
ஆசை..!ஆசை..!உன் மேல் ஆசை..!
இன்னும்..!இன்னும்...! எத்தனை..?
அப்புறம் சொல்கிறேன் உனக்கு மட்டும்
(யாவும் கற்பனை)
_________________
கவிதன்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

