Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உன் மேல் ஆசை..!
#5
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா?
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்


செல்லக்கிளி என்னை குளித்திக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் தலை துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலை வார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என்இமை உன்விழி மூட வேண்டும்
இருவரும் ஒருசுரம் பாடவேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்

கண்ணே உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
----------
Reply


Messages In This Thread
உன் மேல் ஆசை..! - by kavithan - 08-08-2004, 02:09 AM
poem - by Thiyaham - 08-08-2004, 03:54 AM
[No subject] - by kavithan - 08-08-2004, 06:39 AM
[No subject] - by shanmuhi - 08-08-2004, 08:15 AM
[No subject] - by வெண்ணிலா - 08-08-2004, 07:18 PM
[No subject] - by kavithan - 08-09-2004, 02:36 AM
[No subject] - by kavithan - 08-09-2004, 02:40 AM
[No subject] - by vasisutha - 08-09-2004, 03:02 AM
[No subject] - by kavithan - 08-09-2004, 03:13 AM
[No subject] - by வெண்ணிலா - 08-09-2004, 05:04 AM
[No subject] - by kavithan - 08-09-2004, 05:08 AM
[No subject] - by வெண்ணிலா - 08-09-2004, 07:25 AM
[No subject] - by tamilini - 08-09-2004, 12:00 PM
[No subject] - by kavithan - 08-09-2004, 07:27 PM
[No subject] - by tamilini - 08-10-2004, 11:44 PM
[No subject] - by kavithan - 08-11-2004, 12:18 AM
[No subject] - by tamilini - 08-11-2004, 10:48 AM
[No subject] - by வெண்ணிலா - 08-12-2004, 07:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)