08-08-2004, 12:56 PM
கவிதன் நீங்கள் ரென்சன் ஆகிறதிலிருந்தும் உங்கள் பதிலிலிருந்தும் ஈழத்தமிழினத்துக்கு யார் எதிரியெண்டு தெரியிது.. உங்கட ஆயுத சனநாயகத்துக்குப் பயந்து எத்தனைபேர் ஆமாபோடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாங்கள் தெரியுமா..
பிரித்தானியாவிலை மாத்திரம் 2.5 இலச்சம் தமிழ்மக்கள்.. பாதிக்கு மேல் என்னத்தையும் செய்யட்டன் எங்களை விட்டாக்காணும் எண்டு ஒதுங்கீட்டுதுகள்.. மிகுதியில் முக்காவாசி வாய்பொத்தி அவதானித்துக்கொண்டிருக்கிதுகள்.. மிச்சத்திலை பாதி தாங்கள் வழிவந்தபடி மாற்றுக்கருத்து வைக்கிதுகள்..
தணிக்கைக்கு மத்தியில் இங்கு எழுதவில்லை என்பதற்காக உங்கள் பரப்புரைக்கு எல்லோரும் ஆதரவு என்று நினைக்காதீர்கள்..
வானொலியிலை தொலைக்காட்சியிலைகூட முன்னுக்பின் முரணாண செய்தி.. அதுகளாலைதான் எழுதவேண்டி வருகிது.. பங்குப்பிரச்சனையிலை ஓடியோடி முடிச்சது தவிர உருப்படியா ஒண்டும் செய்தது கிடையாது..
இராணுவம் முன்னம் என்னென்ன செய்ததெண்டு குற்றச்சாட்டு வைச்சாங்களோ அதைவிட 10 மடங்கு கொடுமைசெய்துகொண்டு மனிதஉரிமை பேசுறாக்களும்.. அரசாங்கம் நசுக்கிறதெண்டு சொன்ன பத்திரிகைதர்மத்தை அதைவிட அகோரமா நசுக்கிக்கொண்டு பத்திரிகாதர்மம் பேசுறவங்களும்தான் இங்கை கூட.. அவங்களும் அவங்களுக்கு வக்காலத்து வாங்கிறவங்களும் தங்கள் வழிமுறையை மாற்றினால்தவிர தமிழினம் நிமிர வழி கிடைக்குமெண்டு.. அல்லது ஏதாவது தீர்வுவருமெண்டு நினைக்காதீங்கோ..
மாற்றுக்கருத்தை கவனத்திலெடுத்து பரிசீலிக்கிற காலம் வருவதாகத் தெரியவில்லை.. நீங்களும் உங்கள்போன்றோரும் சேறுபூசி பழிசுமத்தி அவதூறு சொல்வதை விடப்போவதில்லை.. நான் எழுதியதுபோல அண்ணன் தம்பிதான் கடைசி..

Truth 'll prevail