08-08-2004, 07:37 AM
Mathivathanan Wrote:நகைச்சுவையாத்தான் எழுதியிருக்கு.. இவ்வளவு தூற்றியும் கெட்டியா பிடிச்சிருந்து ஒரு பெயரிலை எழுதியிருக்கிறன்.. நீங்கள் மாறிவாறது பற்றி சிந்தியுங்கோ.. கொஞசக்காலம்தான்.. கடைசித்தோணி..
மாறவேண்டிய தேவை வரும் அப்ப தேடினால் கவிதன் வரார்.. தெரியும்.. கருத்துக்கு பதில்கருத்து எழுதாமல் நழுவிற கவிதன் பிரச்சனை வந்தால் வருவாரோ..???
இந்த உப்பு சப்பு இல்லத உங்கடை கருத்துக்கு எல்லாம் யார் தாத்தா கருத்து எழுதுவான்..... நீங்களே சொல்லுறியள் உந்தளவு எதிர்ப்புக்கு மத்தியிலை நான் ஒரு பெயரிலை தொடர்ந்து மாற்றுக்கருத்து எழுதிறன் என்டு...... இது எல்லாம் வீராப்பு இல்லை தாத்ஸ்.... இது எல்லாம் இறுமாப்பு.... வெட்கம்..ரோசம் ..மானம் கெட்டவன் செய்யிற பிழைப்பு... இது எலாத்தையும் வீர வசனம் மாதிரி சொல்லி காட்டி கொண்டு இருக்கிறியள்..... உங்கடை கருத்தை வாசிக்கிற எத்தனை பேர் உங்களை திட்டி தீர்க்கிறான் தெரியுமா....அதுக்குள்ளை உங்களுக்கு கவிதன் வருவானா என்டு ஒரு நக்கல்.... அவன் வருவான் விடுவான் அவன்ரை விருப்பம்... ஆனால் வந்தாலும் சொன்னாலும் உங்களை மாதிரி தமிழினத்துக்கோ தமிழீழத்துக்கோ எதிரியாய் இருக்க மாட்டான்......... தன்னாலை முடிந்த உதவியை செய்வான் இல்லாட்டி உவத்திரம் கொடுக்காமல் இருப்பான்......... இத்தினை நாளாய் எழுதுறியள்.. எத்தினை பேர் உங்கடை கருத்துக்கு ஆமா போட்டிருக்கிறாங்கள்.... ? எத்தினை பேர் உங்கடை குப்பைகளை பார்த்து கொதிச்சிருக்கிறாங்கள்....?.. கொஞ்ச நாளாய் ஒருவனும் கேட்பாரற்று விட்டிட்டாங்களே என்டு தான் சரியாய் நாலை சொன்னால் கேழுங்கோ அதை விட்டிடு அங்கை கிடக்கு இங்கை கிடக்கு என்டு வில்லன்டம் விதண்டா வாதம்... இது எல்லாம் உங்களுக்கு தேவையா?..... இதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?... பணமா?.....பாசமா?........யாரோடையன் நட்பா? ஏதோ உங்கடை பாட்டிலை புலம்புங்கோ... சும்மா .. என்னை கூப்பிட்டு.. என்னை ரென்சன் பண்ணாதிங்கோ.. என்ரை நேரத்தையும் நான் உங்களூக்காய் செலவழிக்க தயார் இல்லை....சரியா..? :twisted: :twisted: :evil: :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

