08-08-2004, 03:54 AM
காலையில் எழுந்தவுடன் உன்னை முதல் பார்க்க ஆசை
இருவரும் ஒன்றாக குளிக்க ஆசை
உனக்கு பின் சாப்பிட ஆசை
உனக்கு ஆடை மாடி விட ஆசை
இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்ல ஆசை
உனக்கு பின் வீட்டுக்கு வர ஆசை
உன் வரவேற்பில் களைத்து வந்த நான் மயங்க ஆசை
இருவரும் சேர்ந்து தேனீரை பருக ஆசை
உன்னுடன் சிறு சண்டை பிடிக்க ஆசை
உன் மடியில் தூங்க ஆசை
தலையை கோதி விடும் உன் அழகை பார்க்க ஆசை
படுக்கையில் உனக்கு இடம் விட்டு தூங்க ஆசை
இருவரும் ஒன்றாக குளிக்க ஆசை
உனக்கு பின் சாப்பிட ஆசை
உனக்கு ஆடை மாடி விட ஆசை
இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்ல ஆசை
உனக்கு பின் வீட்டுக்கு வர ஆசை
உன் வரவேற்பில் களைத்து வந்த நான் மயங்க ஆசை
இருவரும் சேர்ந்து தேனீரை பருக ஆசை
உன்னுடன் சிறு சண்டை பிடிக்க ஆசை
உன் மடியில் தூங்க ஆசை
தலையை கோதி விடும் உன் அழகை பார்க்க ஆசை
படுக்கையில் உனக்கு இடம் விட்டு தூங்க ஆசை

