08-08-2004, 02:53 AM
எழுதி அடுத்த தளம்போக முரச்ம் ஒலிக்குதே.. அரசியல்.. கட்சி.. அந்தா வருது இந்தா வருது எண்டாங்கள்.. வந்தால் சண்டை பிடிக்காங்கள் எண்டு பார்த்தால்
கட்சிக்கதையை விட்டு சண்டையாம்.. இதுகள் அதுகளைப்போட அதுகள் இதுகளைபோட இப்படியே சிம்மாசன கனவை புதைக்கவேண்டியதுதான்..
சொத்து ஆசை யாரை விட்டிது..
சித்தப்பன் பெரியப்பன் ஒண்டுவிட்ட சகோதரங்கள் மாமன் மச்சான் எல்லாரையும் முடிச்சாச்சு.. அண்ணன் தம்பிதானே கடைசி பிரச்சனை.. சொல்லி கேக்கவாபோறாங்கள்.. வெளியிலையிருந்து பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்..

Truth 'll prevail