08-07-2004, 06:01 PM
[size=18]<b>சுட்டியே...................!</b>
<b>சிரிப்பை மறந்த சுட்டி வெண்ணிலவே!
உன் வாழ்வில்
நெருப்பையள்ளிக் கொட்டியோர்
நெஞ்சமில்லாதவர்
தவிப்பை நானறியேன்.
இருப்பினும் ஒருதடவை களத்தில்
புன்னகையுடன் உலாவா வெண்ணிலா!
கொதிப்பை மறந்து
குளிர்தென்றலாய் வா வெண்ணிலா!
யாழ்களம் நோக்கி
சிரிப்புடன் வா வெண்ணிலா!
பசுஞ்சோலை நீயே!
பைந்தமிழும் நீயே!
பாசமுடன் களஉறவுகள்
பரிவுடன் தான் ஏந்தியே
நேசமுடன் வாழவைப்பர்
தினமும் நீ வா வெண்ணிலா!</b>
<b>தனிமடலில் மீண்டும் அதே நபரால் சுட்டி வெண்ணிலாவுக்கு அனுப்பப்பட்ட மடல் உங்களுக்காக...</b> :roll:
hock:
<b>சிரிப்பை மறந்த சுட்டி வெண்ணிலவே!
உன் வாழ்வில்
நெருப்பையள்ளிக் கொட்டியோர்
நெஞ்சமில்லாதவர்
தவிப்பை நானறியேன்.
இருப்பினும் ஒருதடவை களத்தில்
புன்னகையுடன் உலாவா வெண்ணிலா!
கொதிப்பை மறந்து
குளிர்தென்றலாய் வா வெண்ணிலா!
யாழ்களம் நோக்கி
சிரிப்புடன் வா வெண்ணிலா!
பசுஞ்சோலை நீயே!
பைந்தமிழும் நீயே!
பாசமுடன் களஉறவுகள்
பரிவுடன் தான் ஏந்தியே
நேசமுடன் வாழவைப்பர்
தினமும் நீ வா வெண்ணிலா!</b>
<b>தனிமடலில் மீண்டும் அதே நபரால் சுட்டி வெண்ணிலாவுக்கு அனுப்பப்பட்ட மடல் உங்களுக்காக...</b> :roll:
hock:
----------

