![]() |
|
சுட்டியே...................! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்டியே...................! (/showthread.php?tid=6818) |
சுட்டியே...................! - வெண்ணிலா - 08-07-2004 [size=18]<b>சுட்டியே...................!</b> <b>சிரிப்பை மறந்த சுட்டி வெண்ணிலவே! உன் வாழ்வில் நெருப்பையள்ளிக் கொட்டியோர் நெஞ்சமில்லாதவர் தவிப்பை நானறியேன். இருப்பினும் ஒருதடவை களத்தில் புன்னகையுடன் உலாவா வெண்ணிலா! கொதிப்பை மறந்து குளிர்தென்றலாய் வா வெண்ணிலா! யாழ்களம் நோக்கி சிரிப்புடன் வா வெண்ணிலா! பசுஞ்சோலை நீயே! பைந்தமிழும் நீயே! பாசமுடன் களஉறவுகள் பரிவுடன் தான் ஏந்தியே நேசமுடன் வாழவைப்பர் தினமும் நீ வா வெண்ணிலா!</b> <b>தனிமடலில் மீண்டும் அதே நபரால் சுட்டி வெண்ணிலாவுக்கு அனுப்பப்பட்ட மடல் உங்களுக்காக...</b> :roll: hock:
- tamilini - 08-07-2004 ம் நல்லாய் தான் எழுதுறார் அந்த நபர்..... வாழ்த்துக்கள்.....! - வெண்ணிலா - 08-07-2004 tamilini Wrote:ம் நல்லாய் தான் எழுதுறார் அந்த நபர்..... வாழ்த்துக்கள்.....! <b>ம்ம்ம் நன்றாகத்தன் எழுதுகிறார் அக்கா. ஆனால் அந்த நபர் யாரென இந்த சுட்டியாலும் கண்டுபிடிக்கமுடியவில்லையே</b> :oops: hock: :roll:
- tamilini - 08-07-2004 ம் அப்படியா....! - vasisutha - 08-07-2004 எனக்கு ஒள்றுமே விளங்கவில்லை நிலா! என்ன நடந்தது, நடக்குது?? - வெண்ணிலா - 08-08-2004 vasisutha Wrote:எனக்கு ஒள்றுமே விளங்கவில்லை நிலா! என்ன நடந்தது, நடக்குது?? <b>அதுதான் வசியண்ணா எனக்கும் விளங்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போமே. </b> - sOliyAn - 08-09-2004 பொறுமை கடலிலும் பெரிதா? (வெண்)நிலவிலும் பெரிதா? - kavithan - 08-09-2004 அபடி தான் போலை.... அந்த கவிதை எழுதினவருக்கு எனது வாழ்த்துக்கள்... என்ரை மருமகளை வைத்து எல்லா எழுதி இருக்கிறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . சோழியன் அண்ணா வந்திட்டியளோ...... எப்படி ஊர் எல்லாம்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-09-2004 sOliyAn Wrote:பொறுமை கடலிலும் பெரிதா? (வெண்)நிலவிலும் பெரிதா? :roll: hock:
- tamilini - 08-09-2004 Quote:சோழியன் அண்ணா வந்திட்டியளோ...... எப்படி ஊர் எல்லாம்?கவிதன் சொஞ்சம் பொறுங்கள் கொண்டுவந்த பொருட்களை எல்லாருக்கும் கொடுத்து முடித்து விட்டு... அறுதலாக சொல்லுவார் எல்லே...! - kavithan - 08-09-2004 tamilini Wrote:அப்படியா ...? ஆறுதலாகவே வரட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:சோழியன் அண்ணா வந்திட்டியளோ...... எப்படி ஊர் எல்லாம்?கவிதன் சொஞ்சம் பொறுங்கள் கொண்டுவந்த பொருட்களை எல்லாருக்கும் கொடுத்து முடித்து விட்டு... அறுதலாக சொல்லுவார் எல்லே...! - sOliyAn - 08-09-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 08-09-2004 sOliyAn Wrote:<!--emo& என்ன கவலை அண்ணா ஊர் புதினம் தானே என்னெண்டு கேட்டன்.. சரி .. சொல்ல வேண்டாம் விடுங்கோ.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 08-09-2004 ஒரு சொர்க்கத்திலிருந்து நரகத்துக்குள் பிரவேசித்த உணர்வு... ஏன் வந்தேன் என்றிருக்கிறது.. திரும்பி செல்லவேண்டும் போலுள்ளது.. முடிகிற காரியமா என்ன?! - tamilini - 08-09-2004 Quote:என்ன கவலை அண்ணா ஊர் புதினம் தானே என்னெண்டு கேட்டன்.. சரி .. சொல்ல வேண்டாம் விடுங்கோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 08-09-2004 sOliyAn Wrote:ஒரு சொர்க்கத்திலிருந்து நரகத்துக்குள் பிரவேசித்த உணர்வு... ஏன் வந்தேன் என்றிருக்கிறது.. திரும்பி செல்லவேண்டும் போலுள்ளது.. முடிகிற காரியமா என்ன?!ஓ அப்படியா... முடியாத காரியம் தான்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|