08-07-2004, 07:52 AM
நகைச்சுவையாத்தான் எழுதியிருக்கு.. இவ்வளவு தூற்றியும் கெட்டியா பிடிச்சிருந்து ஒரு பெயரிலை எழுதியிருக்கிறன்.. நீங்கள் மாறிவாறது பற்றி சிந்தியுங்கோ.. கொஞசக்காலம்தான்.. கடைசித்தோணி..
மாறவேண்டிய தேவை வரும் அப்ப தேடினால் கவிதன் வரார்.. தெரியும்.. கருத்துக்கு பதில்கருத்து எழுதாமல் நழுவிற கவிதன் பிரச்சனை வந்தால் வருவாரோ..???
மாறவேண்டிய தேவை வரும் அப்ப தேடினால் கவிதன் வரார்.. தெரியும்.. கருத்துக்கு பதில்கருத்து எழுதாமல் நழுவிற கவிதன் பிரச்சனை வந்தால் வருவாரோ..???
Truth 'll prevail