07-18-2003, 06:03 PM
ஐயோ....ரொம்ப லொள்ளப்பா...
அது யாரோ பகிடிக்கு செய்த செயலி....கிளி சாத்திரம் சொல்லுது கணணி சாத்திரம் சொல்லுது எண்டுகொண்டு....இதுதான் நடக்குது....
அவரிடம் 12 படம் இருக்கு நீங்கள் "ASK KILI" எனும் பட்டனை அழுத்த எழுந்தமானமாக ஒரு இலக்கத்தை தெரிவுசெய்து அதற்குரிய படத்தைக் காட்டுது...அந்தக்கிளி நட்சத்திரமும் பார்க்கவுமில்லை பெயரைப்பற்றி யோசிக்கவே இல்லை..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->