Yarl Forum
கேளுங்கள் கிளி ஜோசியம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கேளுங்கள் கிளி ஜோசியம்... (/showthread.php?tid=8299)

Pages: 1 2


கேளுங்கள் கிளி ஜோசியம - kuruvikal - 07-08-2003

<img src='http://www.tamilstar.com/horoscope/tamil/kill.gif' border='0' alt='user posted image'>

கேளுங்கள் கிளி ஜோசியம்...
தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பலன்களை இதே....
இங்கே அழுத்தி http://www.tamilstar.com/horoscope/tamil/
நாடுங்கள் கிளியை நன்றியும் சொல்லிவிடுங்கள்!

நன்றி தமிழ்ஸ்ரார்.கொம்


- kuruvikal - 07-15-2003

காசு பணம் தேவையில்லை இலவச கிளி ஜோசியம்...அம்மா வாங்க ஐயா வாங்க.... அக்கா வாங்க அண்ணா வாங்க .....தங்கச்சி வாங்க தம்பி வாங்க எனி பிறக்கப் போற குழந்தை வாங்க....ஜோசியம் இலவச கிளி ஜோசியம்..வீடும் மனையும் அமைய வேண்டுமா நினைத்த காதலி அண்ணா எண்ட வேணுமா கேளுங்க கிளி ஜோசியம்.... ஒடித்தப்ப வேணுமா அகதி அந்தஸ்து வாங்க வேண்டுமா கேளுங்க கிளி ஜோசியம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mullai - 07-16-2003

நீங்களும் உங்கள் கிளி ஜோசியமும்.

உங்களுடைய கிளி பெயர் திகதி நட்சத்திரம் இல்லாமலே பலன் சொல்லுது.

பம்மாத்துக்கிளி


- Guest - 07-16-2003

கிளி ஜோதிடம பம்மாத்தோ இல்லையோ மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்கிறது என வலம்புரி ஜான் சொல்லியிருக்கிறார்.


- kuruvikal - 07-16-2003

அட கிளியை ஏமாத்தப்பாத்திருக்கினம்....அது சொல்லுது ஒரு பாட்டி மாதிரி ஒருநாள் வந்து வம்புக்கு கிளிக் செய்ய நான் டிfபேல்ட் செற்றிங்க காட்டினனான் எண்டு..அவ உண்மையான தரவுகளைத் தந்திருந்தா உண்மையை சொல்ல உதவியிருப்பன் எண்டு...யார் அந்தப்பாட்டி வேசம் போட்ட ஆள்...?!
கிளி பம்மாத்து பண்ணினதோ அல்லதூ பாட்டி வழமைபோல பம்மாத்து விட்டவாவோ....?! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Ilango - 07-16-2003

<img src='http://www.yarl.com/forum/files/kpop4a_1_.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com/forum/files/amman_2_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/kpop4b_1_.gif' border='0' alt='user posted image'>

இது எப்படி இருக்கு?


- kuruvikal - 07-16-2003

அச்சாக் கிளி...நல்ல அறிவுரை சொல்லி இருக்கு மனிதரைவிட கிளிக்கு நல்ல அறிவு...! அப்ப கிளிகு ஆறறிவு மனிதனுக்கு ஐந்து போல...!


- Paranee - 07-17-2003

இதுவல்லவா கிளி எனக்கு இப்படிச்சொல்கின்றது
மனதறிந்த கிளி


- இளைஞன் - 07-17-2003

விநாயகர்
சக்தி
கிருஸ்ணன்
சரஸ்வதி
சிவபெருமான்
விஷ்ணு
முருகன்
பாலமுருகன்
கோதண்டராமர்
அன்னபூரணி
மகாலட்சுமி
லட்சுமிதேவி
விநாயகர்
...
...

எனக்கு இத்தனை பேரும் வந்தார்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 07-17-2003

அதெப்படி இளைஞா இரண்டு தரம் வினாயகர் வந்தார். அப்ப கிளி தவறுதான் சொல்கின்றதா


- sOliyAn - 07-17-2003

இளைஞன்.. அத்தனை பேரும் களத்தில் இருக்கிறதா? :wink:


- Mullai - 07-18-2003

சரி எதுக்கும் இருக்கட்டுமென்று உண்மையான தரவுகளைக் கொடுததுப் பார்த்தன்.
கரவை பரணிக்கு வந்த சீட்டைத்தான் உங்களின்ரை சைபர் கிளி எனக்கும் எடுத்துத் தந்தது.
இதில் இருந்து என்ன தெரியுது,
ஒன்றில் கிளி பம்மாத்து, இல்லையென்றால் கிளி ஜோசியர் பம்மாத்து.
என்ன நான் சொல்லுறது சரிதானே?


- sOliyAn - 07-18-2003

அது என்ன உண்மையான தரவுகள்? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 07-18-2003

பாட்டி முன்னர் ஒருக்கா இதே ஐ பி யில வந்து பம்மாதினதை அறிஞ்சு கிளிக்கு கோபம் போல அதுதான் இப்படி செய்துதோ தெரியல்ல...அதென்ன சாதாரண கிளியே சைபர் கிளி...சைபர் கிளியா கொக்கா...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- Kanani - 07-18-2003

ஐயோ....ரொம்ப லொள்ளப்பா...
அது யாரோ பகிடிக்கு செய்த செயலி....கிளி சாத்திரம் சொல்லுது கணணி சாத்திரம் சொல்லுது எண்டுகொண்டு....இதுதான் நடக்குது....

அவரிடம் 12 படம் இருக்கு நீங்கள் "ASK KILI" எனும் பட்டனை அழுத்த எழுந்தமானமாக ஒரு இலக்கத்தை தெரிவுசெய்து அதற்குரிய படத்தைக் காட்டுது...அந்தக்கிளி நட்சத்திரமும் பார்க்கவுமில்லை பெயரைப்பற்றி யோசிக்கவே இல்லை..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 07-18-2003

இந்த 'சைபர் கிளிகள்" கனக்க 'சற்" பக்கம் உலாவுது.. :mrgreen:


- kuruvikal - 07-18-2003

ஆனா நாங்கள் சற்றில பிடிக்கல்ல..உந்த வெப்பில தான் பிடிச்சனாங்கள்... சற்றுக்கும் எங்களுக்கு எட்டாப் பொருத்தம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- sOliyAn - 07-18-2003

சாதகம் அமையவில்லையா? :wink:


- Paranee - 07-19-2003

சாகதமோ இப்ப யாரப்பா அதை பார்க்கின்றார்கள்.
அதுவும் பொய்யாகஅல்லவா இருக்கின்றது


- sOliyAn - 07-19-2003

சாதகமாக அமையவில்லையோ என்று கேட்டேன்.. சற்றிலை குருவிகளுக்கு சாதகம் இல்லாமல் பாதகமோ எனத்தானே கேட்டேன்..?! :wink: