Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருச்சி என்.ஐ.டி.,யில் மாணவி குத்தி படுகொலை * காதல் "கை' ம
#3
<b>இது சுத்த காதல் பயங்கரவாதம்....! </b>
பூண்டோடழிக்க மானிடர் நீவீர் உறுதி கொள்ளுங்கள்...! காரணம்....பயங்கரவாதிகளும் மானிடரே....!

அழித்தொளிக்கப்படவேண்டிய காதல் பயங்கரவாதத்தின் வெறியாட்டத்துக்கு இலக்காகி மரணமான மாணவிக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்....!

காதல் பயங்கரவாதத்தின் தாக்குதலுக்கு இலக்காகி இதயக்காயம் பட்ட மாணவருக்கு அனுதாபங்கள்...! ஆனால் பதிலுக்கு கொலைவெறி கொண்ட கொடிய காதல் பயங்கரவாதியானதற்கு கடும் கண்டனங்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by tamilini - 08-06-2004, 11:23 AM
[No subject] - by kuruvikal - 08-06-2004, 11:59 AM
[No subject] - by aathipan - 08-06-2004, 07:28 PM
[No subject] - by வெண்ணிலா - 08-06-2004, 07:42 PM
[No subject] - by இராவணன் - 08-07-2004, 08:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)