08-05-2004, 11:31 PM
அது சரி புதுசா JVP பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதுமாதிரி மிளகாயரைபடுது.. ஒரு கிழமைக்குள்ளை இப்ப சொன்ன இதே கருத்தை பிபிஸி தமிழோசையிலை JVP தமிழ் MP சந்திர........ சொல்லி கேட்டன்..
என்னவோ நாளைக்கு போச்சுவார்த்தைக்கு போறம் எண்டு அறிவிப்பு வருமோ..
என்னவோ நாளைக்கு போச்சுவார்த்தைக்கு போறம் எண்டு அறிவிப்பு வருமோ..
Truth 'll prevail