08-05-2004, 06:36 PM
ம்.. ம்.. யூ ரேண் பற்றித்தான் போட்டுவந்ததுகள் கதைக்குதுகள்..
இப்ப இந்தியன் வந்திட்டானெண்டு அடிமட்டத்தோடை திரியிறாங்களாம்.. எத்தனை தரம் அளந்தும் சரிவரேல்லையாம்..

Truth 'll prevail