08-04-2004, 11:42 PM
Quote:பாவம் மதுரை மக்கள்... கண்ணகி தன்ர கற்பைக் காட்ட வெளிக்கிட்டு எத்தின பேற்ற கற்பை எரிச்சுப்போட்டா.... அந்தச் சாபம் தான் இன்னும் தீயா கொல்லுதோ.....தெரியல்ல எங்களுக்கும் வேண்டாம் அந்தச் சாபம்....!
நாங்கள் என்ன அந்தளவு வயசான குருவிகள் எண்டு நினைச்சியளே.... உண்மையோ பொய்யோ எண்டு கண்டதைச் சொல்ல.....!
_________________
கேள்வி ஞானம் கூட இல்லையா என்ன....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

