Yarl Forum
வேண்டும் ஓர் அவதாரம்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வேண்டும் ஓர் அவதாரம்...! (/showthread.php?tid=6852)

Pages: 1 2 3

வேண்டும் ஓர் அவதாரம்...! - kuruvikal - 07-31-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/fineartcard1thm.jpg' border='0' alt='user posted image'>

புன்னகைக்கும்
பிஞ்சு மனமே
அழகுக்கில்லை நிகர்
நின் வதனம்..!
தாயே...
நீயும் அந்த
இறைவனின் வடிவம் தானே...??!
பருவக் குமரியாய்
வளர்ந்தால் மட்டும்
எங்கிருந்து வருகுதந்த
சூதும் வஞ்சகமும்
பொறாமையும் போட்டியும்..!
இறைதன்மை போய்
பேயாய் வருவதேனம்மா..??!
என்று காண்பேன் உன்னில்
இளமையிலும் இறைவனை...!
அன்று...
நானும் உன்
அன்புத் தோழனாய் தோழியாய்
அவதரிக்க வேண்டுமே...!

நன்றி.. http://kuruvikal.yarl.net/

- kavithan - 07-31-2004

கவிக்கு வாழ்த்துக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->புன்னகைக்கும்  
பிஞ்சு மனமே  
அழகுக்கில்லை நிகர்  
நின் வதனம்..!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது மட்டுமா அல்லது எல்லாமா :wink:

Re: வேண்டும் ஓர் அவதாரம் - வெண்ணிலா - 07-31-2004

Quote:பருவக் குமரியாய்
வளர்ந்தால் மட்டும்
எங்கிருந்து வருகுதந்த
சூதும் வஞ்சகமும்
பொறாமையும் போட்டியும்..!
இறைதன்மை போய்
பேயாய் வருவதேனம்மா..??!

<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/10.gif' border='0' alt='user posted image'>
<b>மேற்கூறப்பட்டவைகள் எங்கிருந்து வருகின்றது என்று தெரியாததால் தான் இந்தச் சுட்டிக்கும் கவலையாக உள்ளது. தெரிந்தால் சொல்லுங்கள்.</b> :oops: :evil: :?

- tamilini - 07-31-2004

Quote:வளர்ந்தால் மட்டும்
எங்கிருந்து வருகுதந்த
சூதும் வஞ்சகமும்
பொறாமையும் போட்டியும்..!
இறைதன்மை போய்
பேயாய் வருவதேனம்மா..??!

இதென்ன இது குருவிகளிக்கும் குமரி பெண்ணுக்கும் என்ன நடந்தது சும்மா சும்மா பேய் மாதிரி என்டால் எப்படி. ஒரு சிலர் தாம் வாழ்கின்ற சூழ்நிலைகளைப்பெறுத்து கொஞ்சம் மாறி இருக்கலாம் அதற்காக எல்லா பெண்களும் அப்படி இல்லை..... எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும்... பெண்ணுக்குள் எப்பவும் சிறந்த குணங்கள் இருக்கும் ஆனால் அதனை எல்லோரிடமும் வெளிக்காட்ட வேண்டிய அவசியம் அவளிக்கு இல்லை தானே....!

சூது வஞ்சகம் பெண்களிக்கு மட்டும் தான் இருக்க... ஆண்களிக்கு இல்லையா... போட்டி பெறாமை இவை எல்லாம் ஆண்களிக்கும் பெண்களிக்கும் ஏன் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது... இது தனியே பெண்களுக்கானது கிடையாது.....அப்படித்தானே...!

- kuruvikal - 07-31-2004

மனிதரில் பெண்களுக்குத்தான் போட்டி பொறாமை வஞ்சம் சூது அதிகம்... என்று சொல்லுறாங்க... நாங்க கண்டதில்லை... குருவிகள் குருவிகளாச்சே...! அதற்காக மனித ஆண்களிடம் அவை இல்லை என்றும் இல்லை அங்கும் இருக்கும் ஆனால் பெண்களை விட அளவில் கனதியில் குறைவாக இருக்கும் அல்லது இருக்கலாம்...! குருவிகள் கேட்டது அப்படி வஞ்சகம் சூது வாது போட்டி பொறாமை இன்றி இறைவன் போல பங்குவம் கொண்ட மனதோடு ஒரு கன்னி உலகில் அவதரிக்க வேண்டும்...அவளின் அன்புத் தோழனாக தோழியாக குருவிகளும் கூடவே அவதரிக்க வேண்டும் என்பதே... அது இந்த ஜென்மத்தில் என்றால் கூட நன்றேதான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- tamilini - 07-31-2004

Quote:மனிதரில் பெண்களுக்குத்தான் போட்டி பொறாமை வஞ்சம் சூது அதிகம்... என்று சொல்லுறாங்க...
யாரும் சொல்லுறதை வைத்தது நீங்கள் எப்படி கதைக்கலாம்... அந்த சொன்னவங்கள் எல்லா பெண்களுடனும் பழகி இருப்பார்களா என்ன.. அதுக்காக சொல்லாதேங்க ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்டு... வஞ்சகம் பெறாமையிலேயே குடிகொண்ட ஆண்களை நாழும் தான் பார்த்திருக்கிறோம்...அதற்காக எல்லா ஆண்களும் அப்படி பட்டவர்கள் தான் என்று நாமும் சொல்லறமா என்ன... ஏனோ தெரியல இந்த சனத்துக்கு பெண்கள் எப்பவும் இப்படி தான் தோன்றுகிறார்கள்... அவரவர் தாய் சகோதரிகள் கூட பெண்கள் தான் அவர்களை இப்படி யாரும் சொன்னால் பொறுத்துக்கொண்டிருப்பீர்களா..? என்ன இது உலகம்... பெண்களை வருணிக்கிறது என்டால் கண்ணே மனியே.. வைகிறது என்டால்.. வஞ்கககாறி.. சூது காறி ...என்ன இது உலகம்...!

- kuruvikal - 07-31-2004

tamilini Wrote:

இந்தப் பெண்களின் குணங்கள் பற்றி நாங்களும் நேரடியாக அனுபவித்ததில்லை...... ஆனால் சொல்கிறார்கள்... அண்மையில் படிக்கக் கிடைத்த மனித உளவியல் கட்டுரை ஒன்றிலும் புள்ளிவிபரப்படி ஆண்களை விடப் பெண்களில் தான் போட்டி பொறாமை அதிகம் இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள்... பெண்களின் தாய் மட்டுமே தனது குழந்தைகளிடத்தில் எதிர்பார்புக்கள் இன்றி அன்புகாட்டும் அரவணைக்கும் ஒரே ஜீவன்....! ஏன் சகோதரிகள் நண்பிகள் தமக்கிடையே சகோதர்களைவிட நண்பர்களை விட அதிகம் மோதிக் கொள்வதை நாமே கண்டிருக்கிறோமே.... அதை இல்லை என்பீர்களா...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

- tamilini - 07-31-2004

மோதிக்கொள்வது என்றால் என்ன போட்டியா அல்லது பெறாமையா....? எமக்கும் நண்பிகள் இருக்கிறார்கள் நாம் அப்படியெல்லாம் மோதிக்கொண்டதில்லை........ மோதிக் கொண்டால் தானே முடிவு கிடைக்கும்... பிரச்சனைகளிக்கு தீர்வு கிடைக்கும்.. மோதுகிறார்கள் என்பதை வைத்து.. அப்படி சொல்ல முடியாது....! ஏன் ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதை குருவிகள் கண்டதில்லையோ....!

- வெண்ணிலா - 07-31-2004

tamilini Wrote:மோதிக்கொள்வது என்றால் என்ன போட்டியா அல்லது பெறாமையா....? எமக்கும் நண்பிகள் இருக்கிறார்கள் நாம் அப்படியெல்லாம் மோதிக்கொண்டதில்லை........ மோதிக் கொண்டால் தானே முடிவு கிடைக்கும்... பிரச்சனைகளிக்கு தீர்வு கிடைக்கும்.. மோதுகிறார்கள் என்பதை வைத்து.. அப்படி சொல்ல முடியாது....! ஏன் ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதை குருவிகள் கண்டதில்லையோ....!

<b>அப்படி கேளுங்கோ அக்கா</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kavithan - 07-31-2004

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 07-31-2004

kavithan Wrote:<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<b>மாமா உங்கள் சிரிப்பின் இரகசியம்..............?</b>

- tamilini - 07-31-2004

Quote:மாமா உங்கள் சிரிப்பின் இரகசியம்..............?

கோபாற்பற்பொடியா...!

- kavithan - 07-31-2004

நக்கல் எல்லாருக்கும்

- tamilini - 07-31-2004

Quote:நக்கல் எல்லாருக்கும்
_________________
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- kuruvikal - 07-31-2004

tamilini Wrote:மோதிக்கொள்வது என்றால் என்ன போட்டியா அல்லது பெறாமையா....? எமக்கும் நண்பிகள் இருக்கிறார்கள் நாம் அப்படியெல்லாம் மோதிக்கொண்டதில்லை........ மோதிக் கொண்டால் தானே முடிவு கிடைக்கும்... பிரச்சனைகளிக்கு தீர்வு கிடைக்கும்.. மோதுகிறார்கள் என்பதை வைத்து.. அப்படி சொல்ல முடியாது....! ஏன் ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதை குருவிகள் கண்டதில்லையோ....!

ஆண்களும் மோதிக் கொள்கிறார்கள்....பெண்களும் மோதிக் கொள்கிறார்கள்.... ஆனா அதிகம் மோதிக் கொள்வது பெண்கள் அப்படி என்று உலகம் சொல்லுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 07-31-2004

Quote:ஆண்களும் மோதிக் கொள்கிறார்கள்....பெண்களும் மோதிக் கொள்கிறார்கள்.... ஆனா அதிகம் மோதிக் கொள்வது பெண்கள் அப்படி என்று உலகம் சொல்லுது...!
_________________
இந்த உலகத்தின் கதை எல்லாம் வேண்டாம்... உங்களை மாதிரி யாரோ ஒருவர் தான் கதையை கட்டிவிட்டு பிறகு உலகம் சொல்லுது என்பார்கள்....!

- kuruvikal - 07-31-2004

என்ன கட்டின கதையா... வேணும் எண்டா அந்த ஆய்வுக்கான லிங் தரலாம் போய் வாசிச்சுப் பாருங்கோ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதோ இணைப்பு...!

- tamilini - 07-31-2004

ஆய்வு சொல்லுறதெல்லாம் உண்மையோ.. அப்படி என்டால் சரி.. நாம் கண்டது அப்படியில்லை... பெண்கள் பெறாமைப்பட்டு நாம் காணவில்லை...

- வெண்ணிலா - 08-01-2004

kuruvikal Wrote:
tamilini Wrote:மோதிக்கொள்வது என்றால் என்ன போட்டியா அல்லது பெறாமையா....? எமக்கும் நண்பிகள் இருக்கிறார்கள் நாம் அப்படியெல்லாம் மோதிக்கொண்டதில்லை........ மோதிக் கொண்டால் தானே முடிவு கிடைக்கும்... பிரச்சனைகளிக்கு தீர்வு கிடைக்கும்.. மோதுகிறார்கள் என்பதை வைத்து.. அப்படி சொல்ல முடியாது....! ஏன் ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதை குருவிகள் கண்டதில்லையோ....!

ஆண்களும் மோதிக் கொள்கிறார்கள்....பெண்களும் மோதிக் கொள்கிறார்கள்.... ஆனா அதிகம் மோதிக் கொள்வது பெண்கள் அப்படி என்று உலகம் சொல்லுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>உண்மைதான் குருவிகள் அண்ணா. சில பெண் நண்பிகளால் நான் அடைந்த வேதனைகள் எண்ணிலடங்கா. பெண்ணுக்கு பெண் எதிரி என்று சும்மாவா சொன்னார்கள். அண்கள் ஆண்களுடன் கோவப்படுவதை விட் பெண்கள் பெண்களுடன் கோவப்படுவது தான் அதிகம். பெண்களிடமே பொறாமை எனும் தீய குணம் அதிகம் இருக்கின்றது.</b>

- kuruvikal - 08-01-2004

vennila Wrote:
kuruvikal Wrote:[quote=tamilini]மோதிக்கொள்வது என்றால் என்ன போட்டியா அல்லது பெறாமையா....? எமக்கும் நண்பிகள் இருக்கிறார்கள் நாம் அப்படியெல்லாம் மோதிக்கொண்டதில்லை........ மோதிக் கொண்டால் தானே முடிவு கிடைக்கும்... பிரச்சனைகளிக்கு தீர்வு கிடைக்கும்.. மோதுகிறார்கள் என்பதை வைத்து.. அப்படி சொல்ல முடியாது....! ஏன் ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதை குருவிகள் கண்டதில்லையோ....!

ஆண்களும் மோதிக் கொள்கிறார்கள்....பெண்களும் மோதிக் கொள்கிறார்கள்.... ஆனா அதிகம் மோதிக் கொள்வது பெண்கள் அப்படி என்று உலகம் சொல்லுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>உண்மைதான் குருவிகள் அண்ணா. சில பெண் நண்பிகளால் நான் அடைந்த வேதனைகள் எண்ணிலடங்கா. பெண்ணுக்கு பெண் எதிரி என்று சும்மாவா சொன்னார்கள். ஆண்கள் ஆண்களுடன் கோவப்படுவதை விட பெண்கள் பெண்களுடன் கோவப்படுவது தான் அதிகம். பெண்களிடமே பொறாமை எனும் தீய குணம் அதிகம் இருக்கின்றது.</b>

இதுக்கு என்ன சொல்லுறீங்க தமிழினி.....!