08-02-2004, 08:13 PM
Mathivathanan Wrote:சளிக்கிழமை வந்தஉடனை பத்திரிகையாளர் மகாநாடுவைச்சு வதந்தியளுக்கு முற்றுப்புயள்ளி வைச்சிருக்கு அனுரா.. இவ்வளவு கத்துக் கத்தின சிவாஜிலிங்கம் ஓடி ஒளிச்சிட்டுது..
கொல்பிட்டியிலை குண்டு வெடிக்க கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
ஜெயிலுக்கை சுட கொண்டாட்டம் பிறகு நானில்லை அறிக்கை..
8 பேரை சுட்டதெண்டு கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
புளொட்மோகனை சுட கொண்டாட்டம்.. இப்ப நானில்லை அறிக்கை..
பேச்சுவார்த்தைக்கு அவன் றெடி.. அவன் சண்டைக்கு றெடியெண்டு அறிக்கை..
இப்படியே போகுது................
Mathivathanan Wrote:[size=14]பேச்சுவார்த்தை இல்லையெண்டால் ஏதாவது காரணம் சொல்லவேணும்தானே..பதில் சொல்லாமல் மழுப்புற உந்த இராஜ தந்திரம் எவ்வளவு காலத்துக்கு..?
[b]இப்ப என்னத்திலை என்னத்தாலை ஹோள்டப்..???????
[quote=kuruvikal]உதெல்லாம் ராஜதந்திரம்... உங்களுக்கு விளங்காது சொல்லி என்ன பிரயோசனம்....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: