Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாதசுரக் கலாநிதி என்.கே. பத்மநாதன் மறைந்தார்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>நாதசுரக் கலாநிதி என்.கே. பத்மநாதன் மறைந்தார். </span>ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக தமிழீழத்தின் நாதஇசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர் அமரர் பத்மநாதன் அவர்கள். அவரது இழப்பு தமிழீழ இசையுலகிற்கு பேரிழப்பு. கொழும்பில் காலமாகிய அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று யாழ் கோம்பயன்மணல் மயானத்தில் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தின் முக்கிய அரசியற் பிரமுகர்களும்..பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இறுதியஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.நாதஇசைச்சக்கரவர்த்தியாருக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.

-
Reply


Messages In This Thread
நாதசுரக் கலாநிதி என்.க - by Manithaasan - 07-17-2003, 06:39 PM
[No subject] - by TMR - 07-17-2003, 09:53 PM
[No subject] - by Manithaasan - 07-18-2003, 10:58 AM
[No subject] - by P.S.Seelan - 07-19-2003, 06:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)