08-02-2004, 12:04 PM
Quote:யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
இதனை எமக்கு எல்லாம் தெரிவித்த தமிழினி அக்கவுக்கு எனது நன்றிகள்
_________________
கவிதனுக்கும் எனது வாழ்த்துக்கள்....! அதனை இங்கு ஒட்டியமைக்கும் நன்றிகள் .....
ரகுபதி ராகவனின் வாழ்த்துக்களிற்கு நன்றிகள்.. உங்களிற்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

