Yarl Forum
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (/showthread.php?tid=6847)



நண்பர்கள் தின வாழ்த்த - kavithan - 08-01-2004

யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதனை எமக்கு எல்லாம் தெரிவித்த தமிழினி அக்கவுக்கு எனது நன்றிகள்


- kavithan - 08-01-2004

tamilini Wrote:இன்று நண்பர்கள் தினம்.. யாழ் கள நண்பர்கள் யாவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...!

வேறுபட்ட திசைகளில் பயணிக்கும் நாம்....
யாழ் என்னும் வீதியில் சந்திக்க கிடைத்ததில்..
தோன்றிய கள நட்புக்கள்... என்றென்றும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள் அனைவர்க்கும் .. உரித்தாகுக....!

http://www.yarl.com/forum/viewtopic.php?p=34781#34781


- kavithan - 08-01-2004

kuruvikal Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/52/44952_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>


கருவாக்கிய கருவறைகள் வேறாகினும்
நிகழ்காலம் பாலமமைக்க
களம் பாதை காட்ட
கருத்தால் ஒருமித்து
மனதால் அருகிருக்கும்
மாசில்லாக் குட்டிகள் நாங்கள்....!


இன்று நண்பர்கள் தினமா...சத்தம் போடாம இருக்குது உலகம்... உந்தக் காதலர் தினம் எண்டா கொடி பிடிப்பினம்... உதெண்டா சத்தமே போட மாட்டினமே... தகவல் சொன்ன தமிழினிக்கு நன்றிகளோடு யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் குருவிகளின் நண்பர் தின வாழ்த்துக்கள்....!

http://www.yarl.com/forum/viewtopic.php?p=34781#34781


- kavithan - 08-01-2004

தவறுதலாக பதியப்பட்டதுக்கு மன்னிக்கவும்


- ragupathyragavan - 08-02-2004

நண்பர்கள் தினம்.. யாழ் கள நண்பர்கள் யாவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....


- tamilini - 08-02-2004

Quote:யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

இதனை எமக்கு எல்லாம் தெரிவித்த தமிழினி அக்கவுக்கு எனது நன்றிகள்
_________________

கவிதனுக்கும் எனது வாழ்த்துக்கள்....! அதனை இங்கு ஒட்டியமைக்கும் நன்றிகள் .....

ரகுபதி ராகவனின் வாழ்த்துக்களிற்கு நன்றிகள்.. உங்களிற்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக...!


- Mayuran - 08-02-2004

அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.


- AJeevan - 08-02-2004

<span style='font-size:25pt;line-height:100%'><b>அனைவரும் நண்பர்களே................
இனிய வாழ்த்துகள்.............</b></span>


- TMR - 08-03-2004

அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->