08-02-2004, 08:00 AM
vasisutha Wrote:இடமிருந்து வலம்.
1.வெண்ணெய் -(பாலிலிருந்து தயாரிக்கப்படுவது)
3.பாசம் -(அன்பு என்றும் சொல்லலாம்)
4.பொய்யாமொழி- (திருக்குறளை இப்படியும் சொல்லலாம்)
6. காவேரி- (இந்தியாவில் சர்ச்சைக்குரிய நதி)
9. ஆசனம் -(இருக்கை)
11.மைவெளிச்சம் -(காணாமல் போனதை கண்டுபிடிக்க சிலர் இதைபார்ப்பர்)
14.மதி -(அறிவு திரும்பியுள்ளது)
15_ _ த்தி_ -(ஒரு திரை நட்சத்திரம்)
மேலிருந்து கீழ்
1. வெங்காயம் -(இதனாலும் சில பெண்கள் அழுவதுண்டு)
2. பொய்- (ஐம்பெரும் பாவங்களிலொன்று திரும்பியுள்ளது)
3. பாயாசம் -(ரவையில் தயாரிக்கப்படும் உணவு வகையொன்று)
5.ஆய்வு -(ஆராய்ச்சி குழம்பியுள்ளது )
7. வேளாண்மை -(பயிர்த் தொழிலைக் குறிக்கும் )
8. வெள்ளரி -(பெண்கள் அழகுபடுத்த பயன்படுத்தும் ஒரு மரக்கறி திரும்பியுள்ளது)
10.நிம்மதி -(மன அமைதி என்றும் கூறலாம் )
12.சத்தி -(வாந்தி குழம்பியுள்ளது )
13.பரி -(குதிரையை இப்படியும் அழைப்பர்.)
<b>என்ன வசியண்ணா இந்தவாரம் முந்திக்கொண்டு வந்துவிட்டீர்கள். மிகவும் சரியான பதில்களையே சொல்லி உங்கள் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறீங்கள். வாழ்த்துக்கள் அண்ணா. இடமிருந்து வலம் 15 க்கு பதில் சொல்லவேயில்லையே. இரு எழுத்துக்களை கண்டுபிடித்திருக்கிறீர்களே. மிகுதி எழுத்துக்களை கண்டுபிடிப்பதற்கு சிரமமா?</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

