08-01-2004, 11:18 PM
kuruvikal Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/52/44952_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
கருவாக்கிய கருவறைகள் வேறாகினும்
நிகழ்காலம் பாலமமைக்க
களம் பாதை காட்ட
கருத்தால் ஒருமித்து
மனதால் அருகிருக்கும்
மாசில்லாக் குட்டிகள் நாங்கள்....!
இன்று நண்பர்கள் தினமா...சத்தம் போடாம இருக்குது உலகம்... உந்தக் காதலர் தினம் எண்டா கொடி பிடிப்பினம்... உதெண்டா சத்தமே போட மாட்டினமே... தகவல் சொன்ன தமிழினிக்கு நன்றிகளோடு யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் குருவிகளின் நண்பர் தின வாழ்த்துக்கள்....!
http://www.yarl.com/forum/viewtopic.php?p=34781#34781
[b][size=18]

