08-01-2004, 11:17 PM
tamilini Wrote:இன்று நண்பர்கள் தினம்.. யாழ் கள நண்பர்கள் யாவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...!
வேறுபட்ட திசைகளில் பயணிக்கும் நாம்....
யாழ் என்னும் வீதியில் சந்திக்க கிடைத்ததில்..
தோன்றிய கள நட்புக்கள்... என்றென்றும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள் அனைவர்க்கும் .. உரித்தாகுக....!
http://www.yarl.com/forum/viewtopic.php?p=34781#34781
[b][size=18]

