08-01-2004, 10:33 PM
Quote:அப்ப என்னவாம்... அந்த லிஸ்டில இல்ல எண்டு சொல்ல ஆமோதிதீங்க... அதுதான் சொன்னம்... தப்பா... கிருஷ்ண அவதாரம் பத்துப் போல தமிழினி அவதாரம்....1,2,3.....அந்த லீஸ்ட்டில் இல்லாதவர்கள் நிறைய பேரை எமக்கு தெரியும்.. நாம் அவதாரம் கிடையாது.. எமக்கு உரியது எப்பவும் எமக்கு கிடைக்கும் மற்றவர்களை பார்த்து பெறாமை கொள்ள தேவையில்லை என்று எண்ணுறம் அவளவு தான்... போதுமா.....?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

