08-01-2004, 08:53 PM
Quote:உண்மைதான் குருவிகள் அண்ணா. சில பெண் நண்பிகளால் நான் அடைந்த வேதனைகள் எண்ணிலடங்கா. பெண்ணுக்கு பெண் எதிரி என்று சும்மாவா சொன்னார்கள். அண்கள் ஆண்களுடன் கோவப்படுவதை விட் பெண்கள் பெண்களுடன் கோவப்படுவது தான் அதிகம். பெண்களிடமே பொறாமை எனும் தீய குணம் அதிகம் இருக்கின்றது.
_________________
அவர்கள் உண்மையான நண்பர்களாக இருந்திருப்பார்கள் என்டு சொல்லமுடியாது...எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் நட்பிருக்க வேண்டும்...! அப்படி தான் நாம் இருந்தோம்... நண்பர்கள் எது சொன்னாலும் நாம் யோசிக்காமல் கேட்போம் ஏனென்றால் அவர்கள் எமக்கு பாதகமாக எதையும் செய்ததில்லை. செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கு . வெண்ணிலா நாம் எப்படி ஒருவருடன் பழகிறோமோ அதற்கேற்ப தான் மற்றவர்களும் எங்களுடன் பழகுவார்கள்.... நாம் துர்ய்மையாக பழகினால் மற்றவர்கள் ஏன் எம்மை வேதனைப்படுத்த அல்லது ஏமாற்ற நினைக்கிறார்கள்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

