08-01-2004, 01:32 AM
ஒருவர் வேவவேறு அறைகளிலோ.. படிக்கட்டிலோ.. அல்லது விறாந்தையிலோ 8 பேரை கொலைசெய்வது என்பது நம்பக்கூடியதாக இல்லை.. மற்றும்படி கீழ்மாடியில் தம்பதியினரும் பிள்ளையும் இருந்ததாகவேறு சொல்லப்பட்டிருக்கிறது.. ஓட்டொப்ஸி றிப்போட்கூட வெளிவிடப்படவில்லை.. எடுத்த எடுப்பில் விடுதலைப்புலிகளின் அறிக்கையையோ அரசாங்கத்தின் அறிக்கையையோ முழுவதுமாக நம்புமளவில் நானில்லை.. முடிச்சு அவிண்டபின்னர்தான் யார் என்னநோக்கத்திற்காக மறைத்தார்கள் என்று தெரியும்.. இராணுவம் முற்றுமுழுதாக மறுத்துள்ள நிலையில் கொண்றவர்களிடம் ஆதாரமில்லாமல் அறிக்கை விட்டார்களா.. இதுவரை ஒவ்வொருவரையும் சுட்டுவிட்டு அறிக்கை விட்டவண்ணமே இருக்கிறார்கள்.. முக்கிய சாட்சியம் எதுவும் வைக்கப்படவில்லையே..
கருணா தற்போது எங்கே..? சீனாவிலா..? சிங்கப்பூரிலா..? லண்டனிலா..?
கருணா தற்போது எங்கே..? சீனாவிலா..? சிங்கப்பூரிலா..? லண்டனிலா..?
Truth 'll prevail

