07-31-2004, 10:05 PM
Quote:ஆண்களும் மோதிக் கொள்கிறார்கள்....பெண்களும் மோதிக் கொள்கிறார்கள்.... ஆனா அதிகம் மோதிக் கொள்வது பெண்கள் அப்படி என்று உலகம் சொல்லுது...!இந்த உலகத்தின் கதை எல்லாம் வேண்டாம்... உங்களை மாதிரி யாரோ ஒருவர் தான் கதையை கட்டிவிட்டு பிறகு உலகம் சொல்லுது என்பார்கள்....!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

