07-31-2004, 12:45 PM
Quote:மனிதரில் பெண்களுக்குத்தான் போட்டி பொறாமை வஞ்சம் சூது அதிகம்... என்று சொல்லுறாங்க...யாரும் சொல்லுறதை வைத்தது நீங்கள் எப்படி கதைக்கலாம்... அந்த சொன்னவங்கள் எல்லா பெண்களுடனும் பழகி இருப்பார்களா என்ன.. அதுக்காக சொல்லாதேங்க ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்டு... வஞ்சகம் பெறாமையிலேயே குடிகொண்ட ஆண்களை நாழும் தான் பார்த்திருக்கிறோம்...அதற்காக எல்லா ஆண்களும் அப்படி பட்டவர்கள் தான் என்று நாமும் சொல்லறமா என்ன... ஏனோ தெரியல இந்த சனத்துக்கு பெண்கள் எப்பவும் இப்படி தான் தோன்றுகிறார்கள்... அவரவர் தாய் சகோதரிகள் கூட பெண்கள் தான் அவர்களை இப்படி யாரும் சொன்னால் பொறுத்துக்கொண்டிருப்பீர்களா..? என்ன இது உலகம்... பெண்களை வருணிக்கிறது என்டால் கண்ணே மனியே.. வைகிறது என்டால்.. வஞ்கககாறி.. சூது காறி ...என்ன இது உலகம்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

