07-16-2003, 08:53 PM
முல்லை Wrote:மண்ணிற்கு மகிமையிருக்கிறது பெருமையிருக்கிறது இது கண்கூடு.போற்றுவது ஆண்கள்.. பெண்களா?! பெண்களில் யாரவது ஆண்களை மிஞ்ச வெளிக்கிட்டால்.. அவர்களை தெய்வமாக்கி ஊமையாக்குவதுதானே வாடிக்கை.. கண்ணகி போன்றவர்கள் சிலை வடிவில்தானே சமூகத்துள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்..
அந்த மகிமையையும் பெருமையையும் தருகிறாள் பெண். தாய்நிலம், புூமிமாதா........என்று எத்தனையோ வடிவங்களில் பெண்ணைத்தான் போற்றுகின்றோம்.
.

