07-31-2004, 12:28 PM
மனிதரில் பெண்களுக்குத்தான் போட்டி பொறாமை வஞ்சம் சூது அதிகம்... என்று சொல்லுறாங்க... நாங்க கண்டதில்லை... குருவிகள் குருவிகளாச்சே...! அதற்காக மனித ஆண்களிடம் அவை இல்லை என்றும் இல்லை அங்கும் இருக்கும் ஆனால் பெண்களை விட அளவில் கனதியில் குறைவாக இருக்கும் அல்லது இருக்கலாம்...! குருவிகள் கேட்டது அப்படி வஞ்சகம் சூது வாது போட்டி பொறாமை இன்றி இறைவன் போல பங்குவம் கொண்ட மனதோடு ஒரு கன்னி உலகில் அவதரிக்க வேண்டும்...அவளின் அன்புத் தோழனாக தோழியாக குருவிகளும் கூடவே அவதரிக்க வேண்டும் என்பதே... அது இந்த ஜென்மத்தில் என்றால் கூட நன்றேதான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>