07-31-2004, 11:15 AM
Quote:வளர்ந்தால் மட்டும்
எங்கிருந்து வருகுதந்த
சூதும் வஞ்சகமும்
பொறாமையும் போட்டியும்..!
இறைதன்மை போய்
பேயாய் வருவதேனம்மா..??!
இதென்ன இது குருவிகளிக்கும் குமரி பெண்ணுக்கும் என்ன நடந்தது சும்மா சும்மா பேய் மாதிரி என்டால் எப்படி. ஒரு சிலர் தாம் வாழ்கின்ற சூழ்நிலைகளைப்பெறுத்து கொஞ்சம் மாறி இருக்கலாம் அதற்காக எல்லா பெண்களும் அப்படி இல்லை..... எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும்... பெண்ணுக்குள் எப்பவும் சிறந்த குணங்கள் இருக்கும் ஆனால் அதனை எல்லோரிடமும் வெளிக்காட்ட வேண்டிய அவசியம் அவளிக்கு இல்லை தானே....!
சூது வஞ்சகம் பெண்களிக்கு மட்டும் தான் இருக்க... ஆண்களிக்கு இல்லையா... போட்டி பெறாமை இவை எல்லாம் ஆண்களிக்கும் பெண்களிக்கும் ஏன் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது... இது தனியே பெண்களுக்கானது கிடையாது.....அப்படித்தானே...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

