07-31-2004, 10:31 AM
kuruvikal Wrote:சுட்டி இத்தனை முகங்களையும் கண்டிருக்கிறீங்களா... :twisted:
நல்லாச் சொல்லுது உங்க கவிதை...கவனமாத்தான் இருக்கோனும்... எனி கண்டபடி சிரிக்கக் கூடாது... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>எல்லா முகத்தையும் காணவில்லை. களத்தில் சில முகங்களைக் கண்டிருக்கிறேன்.
அதுசரி உங்களுக்கு கண்டபடி சிரிக்கக் கூடாது என்று புரிகிறது. ஆனால் கொஞ்சம் முன்னால பாருங்கோ அக்காவும் மாமாவும் சும்மா சும்மா சிரிக்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்ல..... சரி குருவிகள் நீங்கள் அடிக்கடி சிரிக்காமல் இருந்தால் அதுவே நல்லது;.</b> :roll:
hock:
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->