![]() |
|
மனிதன்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மனிதன்...! (/showthread.php?tid=6856) |
மனிதன்...! - kuruvikal - 07-29-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/manithan.jpg' border='0' alt='user posted image'> மனிதன்.... ஓர் சுயநல விலங்கு, அடிக்கடி உணர்த்துவான் குணத்தால் செயலால்...! வார்த்தைகள் விளாசுவான் விசமங்கள் விதைக்கப்படும்...! காரியம் ஆற்றுவான் கறுமங்கள் களைகட்டும்...! பார்க்கப் பழகுவான் பார்வைகள் பாழ்படும்...! நேசங்கள் அவனுக்கு புரியாத மொழிகள்...! வேசங்கள் அவனுக்கு வேத போதனைகள்...! மெய்யாக அவனைத் தேடினால் மெய் மட்டும் நிஜம் மற்றெல்லாம் போலி...! நன்றி... http://kuruvikal.yarl.net/ - kavithan - 07-29-2004 நன்றாக இருக்கிறது அண்ணா. வாழ்த்துக்கள் - tamilini - 07-29-2004 Quote:நேசங்கள் அவனுக்கு எனக்கு பிடித்த வரிகள்...... வாழ்க்கை ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள் என்று எங்கோ கேட்ட ஞாபகம்.......! நன்றாக இருக்கிறது கவிதை குருவிகளே...! வாழ்த்துக்கள்.....! Re: மனிதன்...! - வெண்ணிலா - 07-29-2004 Quote:மனிதன்.... <b>குருவிகள் அண்ணா கவிதை பிரமாதம். படமும் நன்றாக இருக்கிறதே. (பூனை முகம்)</b> - kuruvikal - 07-29-2004 உங்கள் அனைவரினதும் விமர்சனங்களுக்கு நன்றிகள்...! - வெண்ணிலா - 07-30-2004 [size=18]<b>பல முக விலங்கு மனிதன்</b> ஓயாமல் சிரிப்பவன் <b>மனநோயாளி</b> ஓடவிட்டுச் சிரிப்பவன் <b>வஞசகன்</b> இடம் பார்த்துச் சிரிப்பவன் <b>எத்தன்</b> இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் <b>கோமாளி</b> கண்பார்த்துச் சிரிப்பவன் <b>கஞ்சன்</b> கண்டவுடன் சிரிப்பவன் <b>தயவாளன்</b> கோபத்தில் சிரிப்பவன் <b>சிந்தனையாளன்</b> நீதியோடு சிரிப்பவன் <b>அறிஞன்</b> நினைவோடு சிரிப்பவன் <b>வறிஞன்</b> மகிமையில் சிரிப்பவன் <b>மன்னன்</b> மாண்பில் சிரிப்பவன் <b>பண்பாளன்</b> சிந்தனையோடு சிரிப்பவன் <b>ஏமாற்றுபவன்</b> செயல்கெட்டுச் சிரிப்பவன் <b>பச்சோந்தி</b> அருளுக்குச் சிரிப்பவன் <b>ஆண்டி</b> கற்பனையில் சிரிப்பவன் <b>கவிஞன்</b> தெரியுமென்று சிரிப்பவன் <b>பசப்பாளன்</b> தெரியாதென்று சிரிப்பவன் <b>ஏய்ப்பாளன்</b> தெரிந்ததாக சிரிப்பவன் <b>நடிகன்</b> கூட்டத்தில் சிரிப்பவன் <b>சமர்த்தியன்</b> குழைந்து சிரிப்பவன் <b>நாணல்</b> கொடுக்கும்போது சிரிப்பவன் <b>சூழ்ச்சிக்காரன்</b> நிலைமறந்து சிரிப்பவன் <b>காதலன்</b> நின்று சிரிப்பவன் <b>நினைப்புள்ளவன்</b> மோகத்தில் சிரிப்பவன் <b>வெறியன்</b> அழையாமல் சிரிப்பவன் <b>சோம்பேறி</b> உழையாமல் சிரிப்பவன் <b>மூதேவி</b> வளையாமல் சிரிப்பவன் <b>உதவாக்கரை</b> வட்டியில் சிரிப்பவன் <b>கொடுமையாளன்</b> இன்பத்தில் சிரிப்பவன் <b>ஏமாளி</b> <b>துன்பத்தில் சிரிப்பவனே மனிதன்</b> - shobana - 07-30-2004 வாழ்த்துக்கள் வெண்ணிலா - வெண்ணிலா - 07-30-2004 shobana Wrote:வாழ்த்துக்கள் வெண்ணிலா<b> நன்றி சோபனா அக்கா</b> - tamilini - 07-30-2004 நல்லாய் இருக்கே பல முக விலங்குகள்..! அது சரி இதில வெண்ணிலா எந்த விலங்கு...! - kuruvikal - 07-30-2004 சுட்டி இத்தனை முகங்களையும் கண்டிருக்கிறீங்களா... :twisted: நல்லாச் சொல்லுது உங்க கவிதை...கவனமாத்தான் இருக்கோனும்... எனி கண்டபடி சிரிக்கக் கூடாது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனாச் சுட்டி சிரித்து வாழ்ந்தால் நோய் விட்டுப் போகும் என்றும் சொல்லுறவங்க.... உலகத்திலேயே சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு மனிதன்...என்ன செய்வம் அவனுக்க இத்தனை விலங்குகள் மறைந்திருக்கும் என்று படைத்த ஆண்டவனுக்கே தெரிந்திருக்காது போல....தெரிஞ்சிருந்த சிரிக்கவே செய்திருக்க மாட்டான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 07-30-2004 நல்ல கவிதை மிக நன்றி குருவிகளே ..... வெண்ணிலாவுகும் மிக்க நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-30-2004 tamilini Wrote:நல்லாய் இருக்கே பல முக விலங்குகள்..! அது சரி இதில வெண்ணிலா எந்த விலங்கு...! <b>எல்லோருக்கும் நன்றிகள். சுட்டி இதில் எந்தச் சிரிப்பிற்குள் அடங்குகிறாள் என்பதையறிய இவ்வளவு ஆவலா?</b> <b>கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன் </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 07-30-2004 சிரிப்பு...... கவிதை.... நன்றாக இருக்கிறது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிரிப்பு.....வாழ்த்துக்கள் வெண்ணிலா..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 07-30-2004 Quote:கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன் சிந்தனையாளியோ...! நல்லது அப்படியே இருங்கள்....! - tamilini - 07-30-2004 Quote:சிரிப்பு.....வாழ்த்துக்கள் வெண்ணிலா..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-31-2004 kuruvikal Wrote:சுட்டி இத்தனை முகங்களையும் கண்டிருக்கிறீங்களா... :twisted: <b>எல்லா முகத்தையும் காணவில்லை. களத்தில் சில முகங்களைக் கண்டிருக்கிறேன். அதுசரி உங்களுக்கு கண்டபடி சிரிக்கக் கூடாது என்று புரிகிறது. ஆனால் கொஞ்சம் முன்னால பாருங்கோ அக்காவும் மாமாவும் சும்மா சும்மா சிரிக்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்ல..... சரி குருவிகள் நீங்கள் அடிக்கடி சிரிக்காமல் இருந்தால் அதுவே நல்லது;.</b> :roll: hock:
- tamilini - 07-31-2004 Quote:அதுசரி உங்களுக்கு கண்டபடி சிரிக்கக் கூடாது என்று புரிகிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:ஆனால் கொஞ்சம் முன்னால பாருங்கோ அக்காவும் மாமாவும் சும்மா சும்மா சிரிக்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்ல..... நாங்கள் சிரித்து வாழ்கிறோம்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாமல் போதுமா.. தங்கையே....! - kuruvikal - 07-31-2004 சுட்டி சிரிக்க வேணும்... போலியாய் அல்ல... பொலிவுக்காய்... அவரவர் வாழ்வின் பொலிவுக்காய்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|